Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி ரயிலில் இருந்தபடியே விண்ணை ரசிக்கலாம்- ரயில்வேவின் தீபாவளி பரிசு!

தீபாவளி இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் ஒரு சந்தோஷ திருநாள். அந்த நாளில் மேலும் ஒரு ஆச்சரியத்தைப் பரிசாக வழங்குகிறது இந்திய ரயில்வே.

தீபாவளி திருநாளை ஒட்டி, கண்ணாடி ரூஃப் கொண்ட இரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த இந்திய இரயில்வே முடிவு செய்துள்ளது. 

இதனை ஐஆர்சிடிசி தலைவரும் மேலாண்மை இயக்குனருமான ஏ கே மனோசா தெரிவித்துள்ளார். 

இந்தப் பெட்டிகள் ஸ்விசர்லாந்தில் உள்ளது போல பொழுதுபோக்கு அம்சங்களுடனான நவீன சொகுசு பெட்டிகளாக இருக்கும். கண்ணாடி மேல் தளம் கொண்ட இந்தப் பெட்டிகள் பயணிகளுக்கும் சுற்றுலா ஆர்வலர்களுக்கு வரப் பிரசாதமாக இருக்கும். இனி ரயிலில் இருந்தபடியே விண்ணை ரசிக்கலாம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ