Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் மொபைல் போன் எந்த நாட்டு உற்பத்தி என்பது தெரியுமா?

மொபைல் போன் எல்லோரும் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் மொபைலைப் பற்றிய அடிப்படை விஷயங்கள் நமக்கு முழுமையாகத் தெரிந்திருப்பதில்லை.

பெரும்பாலும் வாயில் நுழையாத பெயருடைய அல்லது மிக குறைவான விலை கொண்ட, தரம் குறைவான மொபைல் என்றால் அதை சைனா பீஸ் என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் சைனா பீஸ்கள் என்று நாம் நினைக்கும் பல மொபைல்கள் நம் நாட்டில் தயாரிக்கப்படுபவையே.

எந்த தயாரிப்பு எந்த நாட்டினுடையது என்பதை இங்கே பாருங்கள்.

இந்தியத் தயாரிப்புகள்:

மைக்ரோமேக்ஸ், ஐபால், ஹெச்சிஎல், இன்டெக்ஸ், கார்பன், லாவா, விர்ஜின், விடியோகான், சோலோ

சீன தயாரிப்புகள்:

லெனோவா, அசூஸ், கூல்பேட், ஜியோனி, ஹுவாய், விவோ

தைவான் தயாரிப்புகள்: ஏசர், ஹெச் டி சி

அமெரிக்க தயாரிப்புகள்: டெல், ஆப்பிள், ஹெச்பி, மோடோரோலா, மைக்ரோசாஃப்ட்

கனடா தயாரிப்பு தயாரிப்புகள்:  பிளாக்பெர்ரி

ஜப்பான் தயாரிப்புகள்: சோனி, டோஷிபா, பானசோனிக்

நெதர்லாந்து தயாரிப்புகள்: பிலிப்ஸ்

தென் கொரிய தயாரிப்புகள்: சாம்சங், எல்ஜி

ஃபின்லாண்ட் தயாரிப்பு: நோக்கியா

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ