Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் வாங்கிய, விற்ற பங்குகளின் விவரம்..!

 

கடந்த 2016 மார்ச் மாதம் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் வரை ஒரு  நல்ல ஏற்றத்தை இந்திய பங்க்ச் சந்தை கண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
 
ஆனால் செப்டம்பர் மாதம் தொடங்கி சற்றே  இறக்கம் காண  தொடங்கியது சந்தை. அதற்குப் பிறகு ஒரு நாள் ஏறுவதும், அடுத்த நாள் இறங்குவதுமாக சந்தை தற்போது வர்த்தகமாகி வருகிறது. 
 
இப்படி சந்தை தன் போக்கில் பயணிக்கும் போது எப்படி   மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை செய்திருக்கின்றன என்பதை பாருங்களேன். 
 
நீங்கள் எடுத்த முடிவுகளும், ஃபண்ட் மேனேஜர்கள் எடுத்த முடிவுகளும் ஒன்றாகத் தான் இருக்கிறதா என்பதையும் ஒரு முறை பாருங்கள். 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ