Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிக லாபம் ஈட்டும் டாப் 10 பொதுத்துறை நிறுவனங்கள் இதுதான்!

 

நம் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. இன்றைக்கு, கிட்டத்தட்ட 250 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், ரயில், எஃகு, எண்ணெய், சுரங்க மற்றும் தாதுக்கள், விவசாயம், உற்பத்தி, விவசாயம், கட்டுமானம், மின்சாரம், சேவைத் துறை, பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் உள்ளன.
 
 
இன்றைக்கும், இந்நிறுவனங்களின் பங்களிப்பு அரசு வருவாய்க்கு உதவுகின்றன. இதில் 2014-15ம் நிதி ஆண்டின் கணக்கீட்டின் படி, அதிக லாபம் ஈட்டும் டாப் 10 பொதுத்துறை நிறுவனங்கள் உங்களுக்காக..
 
டாப் 10 பொதுத்துறை நிறுவனங்கள்!

ஓஎன்ஜிசி
ரூ.17,333 கோடி

கோல் இந்தியா 
13,383  கோடி

என்டிபிசி 
10,291  கோடி

என்எம்டிசி 
6,422  கோடி

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் 
5,959  கோடி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 
5,273  கோடி

ரூரல் எலெக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் 
5,260  கோடி

பாரத் பெட்ரோலியம்
5,085  கோடி

பவர் கிரிட் கார்ப்பரேஷன்
4,979  கோடி

சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் 
3,660  கோடி

ஆதாரம்: Department of Public Enterprises, Ministry of Heavy Industries & Public Enterprises
 
தொகுப்பு: சோ.கார்த்திகேயன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ