Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க டாலரால் இறக்கத்தில் இந்திய சந்தை!


மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (21.10.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
 
வாரத்தின் இறுதி நாளான இன்று சந்தை மந்தமாகத் தொடங்கியது. காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 6.99 புள்ளிகள் குறைந்து 28,122.85 என்ற நிலையிலும், நிஃப்டி 9.20 புள்ளிகள் உயர்ந்து 8,708.60 என்ற நிலையிலும் வர்த்தகமானது. 
 
இந்த நிலையில் இன்று அமெரிக்க டாலர் விலை கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவாக உச்சத்தை எட்டியுள்ளது.  இதன் தாக்கத்தினால் ஆசிய சந்தைகள் பலவீனமாக வர்த்தகமானதால் இந்திய சந்தை இறக்கத்தில் நிறைவடைந்துள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 52.66 புள்ளிகள் குறைந்து 28,077.18 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 6.35 புள்ளிகள் உயர்ந்து 8,693.05 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
ஐடியா செல்லுலார் 80.00 2.17 
டெக் மஹிந்திரா 434.10 2.14
டாடா பவர் 83.60 2.01
ஹெச்சிஎல் டெக் 831.75 1.99
இன்டஸ் இன்ட் வங்கி 1,224.30 1.45
 
விலை குறைந்த பங்குகள்
 
ஏசிசி 1,566.15 -2,69
ஆக்சிஸ் வங்கி 526,10 -2,58
அம்புஜா சிமென்ட்ஸ் 247,00 -2,39
சிப்லா 583,25 -2,24
ஹிண்டால்கோ 151,85 -2,19
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ