Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; இந்தியாவுக்கு இரண்டாவது இடம்

 

 
கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 13.4 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 
 
 
கடந்த 2015 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளில் எண்ணிக்கை 5.42 லட்சம் பேராக இருந்தது, 2016 செப்டம்பர் மாதத்தில் 6.15 லட்சம் பேராக அதிகரித்திருக்கிறது. 
 
உலக அளவில் மற்ற நாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது பங்களாதேஷிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கிறது. 
அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் (13.4 %), அமெரிக்காவிற்கும் 10.9% சுற்ருலா பயணிகள் வருகை புரிந்திருக்கின்றனர்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ