Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி தமாக்கா... இந்த பங்குகள் இனிக்குமாம்!


தித்திக்கும் தீபாவளி திருநாளில் குடும்பத்தில் மகிழ்ச்சியும், இன்பமும் பெருகிட வண்ண மயமான ஆடைகள் உடுத்தி மகிழ்ச்சி பொங்க பட்டாசு வெடித்து, பலகாரம் பகிர்வது வழக்கம்.
 
 
இதைப்போல வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க ஏதுவாக முன்னணி புரோக்கிங் நிறுவனத்தைச் சேர்ந்த சில நிறுவனங்கள் லாபம் ஈட்டித்தரும் சில பங்குகளை பரிந்துறைத்துள்ளன. இந்நிறுவனங்கள் அடுத்த ஒர் ஆண்டிற்குள் இலக்கினை எட்டும் பங்குகளை பரிந்துறைந்துள்ளன. அந்த பங்குகளின் தற்போதைய விலை மற்றும் இலக்குகளின் விலையுடன் உங்களுக்காக..
 
 
 

பங்கு பரிந்துரைகள்

மோதிலால் ஆஸ்வால் 

தற்போதைய விலை ரூ.

இலக்கு விலை ரூ.

ஸ்ரீராம் சிட்டி யூனியன் 

2,321

3,000

எல்.ஐ.சி. ஹவுசிங் 

603

748

அமர ராஜா பேட்டரிஸ் 

1,041

1,257 

ஹெச்டிஎப்சி வங்கி 

1,265

 1,500

பாரத் எலக்ரானிக்ஸ் 

1,271 

1,450

கோடக் செக்யூரிட்டீஸ் 

இன்ஜினியர்ஸ் இந்தியா  

276

335

அல்கார்கோ குளோபல் லாஜிஸ்டிக்   

181     

215

பினோலெக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 

461      

530

டிஷ் டிவி இந்தியா 

97  

110

எல் அன்ட் டி

1,495     

1,636

ஏஞ்சல் ப்ரோகிங் 

ஏசியன் கிரானிடோ

275    

 351

ஆக்ஸிஸ் வங்கி 

521    

 630

அமர ராஜ

1,041     

1,218

பாரத் எலக்ட்ரானிக்ஸ்     

1,271

 1,414

திவான் ஹவுசிங் 

329

350

 

பருவமழை, குறைந்தளவிலான பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் போன்ற சாதகமான பல காரணங்களால் இந்தியப் பங்குச் சந்தை அபரிவிதமான வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நீங்களும் மேலே குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு மேற்கொண்டு பயன் பெறலாமே.
 
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
 
சோ.கார்த்திகேயன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ