Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் : ஸ்டார் கார்டியக் கேர்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஸ்டார் கார்டியக் கேர் என்ற பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாலிசி இதய சார்ந்த நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கும்.

இருதய அறுவை சிகிச்சை, பைபாஸ் சிகிச்சை ஆகியவற்றிற்கும் இதில் கவரேஜ் உண்டு. இந்த பாலிசியை 10 வயது முதல் 65 வரை எடுத்துக் கொள்ளலாம். இதில் இரண்டு வகையான பாலிசிகள் உள்ளன. 4 லட்சம், 3 லட்சம் ரூபாயில் கவரேஜ் கிடைக்கிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP