Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெச்டிஎப்சி எர்கோ, லிபர்டி வீடியோகானுக்கு ஐஆர்டிஏஐ அபராதம்!

விதிமுறைகளை மீறிய காரணத்தினால் ஹெச்டிஎப்சி எர்கோ மற்றும் லிபர்டி வீடியோகானுக்கு தலா 15 லட்சம் ரூபாய் இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏஐ அபராதம் விதித்துள்ளது. 
 
 
இது குறித்து ஐஆர்டிஏஐ தனித்தனியாக இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் பங்குதாரர்களின் கணக்கிலிருந்து தலா 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஹெச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மீது மூன்று குற்றச்சாட்டுகளை ஐஆர்டிஏஐ வைத்திருக்கிறது. இதில் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் என 15 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close