Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுந்தரம் லாங் டேர்ம் மைக்ரோ கேப் டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் சீரிஸ் 4 - டைரக்ட் ஃபண்ட் - என்எஃப்ஓ

சுந்தரம் லாங் டேர்ம் மைக்ரோ கேப் டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் சீரிஸ் 4 - டைரக்ட் டி என்கிற ஃபண்டை சுந்தரம் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
 
 
இந்த குளோஸ் எண்டேட் ஃபண்ட், ஸ்மால் அண்ட் மிட் கேப் ரகத்தில் சேரும். இந்த ஃபண்டின் மூலம் திரட்டப்படும்  நிதி, அடுத்த 10 வருடங்களுக்கு (லாக் இன் காலம்) ஈக்விட்டி மற்றும் அதைச் சார்ந்த திட்டகளில் முதலீடு செய்யப்படும்.  
 
எஸ்.கிருஷ்ணகுமார் மற்றும் துவிஜேந்தர் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இதன் ஃபண்ட் மேனேஜர்கள். இந்த ஃபண்டில் குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாயாகும். நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம் கிடையாது. இந்த ஃபண்டில் வரும் 20.03.2017 வரை முதலீடு செய்யலாம்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close