Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கட்டணம் ரூ.250 ; அஞ்சல் அலுவலகம் வழங்கும் அடையாள அட்டை

 
வாக்காளர் அடையாள அட்டை போல, அஞ்சல் அலுவலகங்களும் மக்களுக்கு அடையள அட்டைகளை வழங்குகின்றன.
 
சென்னை போன்ற பெருநகரங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகமாக குடியிருப்பார்கள். ‘அடையாள அட்டை ‘ பெறுவதில் அவர்களுக்கு சிரமம் இருக்கிறது.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் அஞ்சல் அலுவலகத்தை அணுகினால், முறையான விசாரணை நடத்தி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.20. மொத்தக் கட்டணம் ரூ.250 .தத்கலில் அடையாள அட்டையை 5 நாட்களில் தருகிறார்கள். இதற்கு ரூ. 600 கட்டணம்.
 
தபால் அலுவலகங்கள் மத்திய அரசின் பிரதிநிதி போல, அதனால் இந்த அடையாள அட்டையும் பல விஷயங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது.
 
எம். குமரேசன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close