Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஃப் அண்ட் ஓ பிரிவில் புதிதாக சேரும் நிறுவனங்கள்!

தேசியப் பங்குச் சந்தை வரும் ஏப்ரல் 28-ம் தேதி எம்சிஎக்ஸ் உள்ளிட்ட 15 நிறுவனப் பங்குகளை எஃப் அண்ட் ஓ பிரிவில் சேர்க்க இருக்கிறது.  
 
அவை, பாலகிருஷ்ணா  இண்டஸ்ட்ரீஸ், பல்ராம்பூர் சினி மில்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ், கேன்ஃபின் ஹோம்ஸ், சோழ மண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், காட்ஃப்ரே ஃபிலிப்ஸ், குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ், மங்களூர் ரிஃபைனரி அண்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ், மஹாநகர் கேஸ், எம்சிஎக்ஸ், எபிசிசி(ஐ), நெஸ்லே இந்தியா, ரேமண்ட் மற்றும் வி-கார்ட் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகள். 
 
இந்தப் பங்குகளின் விற்பனை அளவு, அனுமதிக்கப்படும் வரம்பு ஆகியவை ஏப்ரல் 27-ம் தேதி அறிவிக்கப்படும்.    

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close