Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.பி.ஓ.வுக்கு வரத் தயாராகும் வி.எல்.சி.சி.!

அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நிறுவனமான விஎல்சிசி அடுத்த வருடம் பிப்ரவரியில் ஐபிஓ வெளியிட வாய்ப்பிருக்கிறது. 
 
 
இந்த நிறுவனம் முன்பே இதன் ஐபிஓ வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தாமதமானது. இதற்கான ஆவணங்கள் வரும் செப்டம்பர் மாதம் செபியிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. 
 
ரூ.400 கோடிவரை இந்த வெளியீட்டின் மூலம் திரட்டப்பட வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close