Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெரிவேட்டிவ் வர்த்தகம்: என்.எஸ்.இ.யை பிஎஸ்இ முந்தியது!

 

வர்த்தகக் கட்டணம் என்எஸ்இ-யைக் காட்டிலும் பிஎஸ்இ-யில் குறைவாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். உதாரணமாக, ரூ.1 கோடி வர்த்தகத்துக்கு ரூ.20-யைக் கட்டணமாக  வசூலிக்கிறது பி.எஸ்.இ. என்.எஸ்.இ.யில் இதற்கு ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. 
 
 
இதனால் என்.எஸ்.இ.க் காட்டிலும் பி.எஸ்.இ-யை வர்த்தகத்துக்கான ப்ளாட்ஃபார்மாக வர்த்தகர்கள் பயன்படுத்த விரும்புகிறார்கள். பிஎஸ்இயில் மே மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு ஆகும் வர்த்தக மதிப்பு ரூ.18,395 கோடியாக இருக்கிறது. இதுவே என்எஸ்இயில் ரூ.17,470 கோடியாக உள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close