Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐந்து மடங்கு என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன?

பங்குச் சந்தையிலோ அல்லது ரியல் எஸ்டேட்டிலோ நீங்கள் செய்த முதலீடு இரு மடங்காக உயர்ந்தது எனில், ‘லாபம் டபிளாயிடுச்சு’ என்போம். இதுவே மூன்று மடங்காக உயர்ந்தால், ‘லாபம் ட்ரிப்பிளாயிடுச்சு’ என்போம்.
ஆனால், நான்கு மடங்கு பெருகினால் அல்லது ஐந்து, ஆறு மடங்கு பெருகினால்... அதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடுவீர்கள்?
 
புதுக் கேள்வியாக இருக்கிறதா, பதிலைப் பார்ப்போம்.
 
இரு மடங்கு - double
 
மூன்று மடங்கு - triple
 
நான்கு மடங்கு - quadruple
 
ஐந்து மடங்கு - quintuple
 
ஆறு மடங்கு - sextuple
 
ஏழு மடங்கு - septuple
 
எட்டு மடங்கு - octuple
 
ஒன்பது மடங்கு - nonuple
 
10 மடங்கு - decuple
 
இவ்வளவுதானா என்று கேட்காதீர்கள். இன்னும் நிறையவே இருக்கிறது. 
 
பங்குச் சந்தையில் உங்கள் முதலீடு டபிளா அல்லது ட்ரிபிளா?
 
-ஆகாஷ்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close