Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபிஓ வரும் டிக்சியன் டெக்னாலஜிஸ்

 
டிக்சியன் டெக்னாலஜிஸ் பொதுப் பங்கு வெளியிட இருக்கிறது. இந்த வெளியீட்டில் இதன் பங்குகள் ரூ.1,760-1,766 என்ற விலை வரம்பில் விற்பனை செய்யப்படும். 
 
 
எலெக்ட்ரானிஸ்  லைட்டிங் பொருள்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம் இந்தப் பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் ரூ. 600 கோடி நிதி திரட்ட உள்ளது. 
 
இந்த வெளியீடு செப்டம்பர் 6 தொடங்கி 8ம் தேதி வரை நடக்க இருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close