Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முகூர்த் டிரேடிங் - இது முதலீட்டாளர்களின் தீபாவளி!

தீபாவளி வந்துவிட்டாலே கொண்டாட்டம் மனதில் வந்து தானாய் ஒட்டிக்கொள்கிறது. தீபாவளி பண்டிகை செலவுக்கு மட்டுமல்ல முதலீட்டுக்குமான நாள்தான். அதனால்தான் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையை ஒட்டிவரும் அமாவாசை அன்று முகூர்த் டிரேடிங் செயல்படுத்தப்படுகிறது.

டிரேடிங்

பொதுவாக தீபாவளிக்கு அடுத்த நாளில் இந்த முகூர்த் டிரேடிங் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் தீபாவளிக்கு அடுத்த நாள் அக்டோபர் 19ம் தேதி மாலை முகூர்த் டிரேடிங் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நேர அட்டவணையை இந்த லிங்கில் காணலாம். http://www.bseindia.com/markets/MarketInfo/DispNewNoticesCirculars.aspx?page=20171003-35

இந்த முகூர்த் டிரேடிங் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close