Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐந்தாம் ஆண்டில் காங்கிரஸ் அரசு: கூட்டணி ஆட்சியின் மெகா தோல்விகள்..!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.


சி.என்.என். - ஐ.பி.என் நடத்திய கருத்து கணிப்பின்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது பெரும்பான்மையான மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். 

கருத்து கணிப்பு முடிவுகள்..!


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மெகா தோல்விகள்

1.விலைவாசி உயர்வு 34%
2. ஊழல் உயர்வு 24%
3. பொருளாதார வீழ்ச்சி 12%


மன்மோகன் சிங் அரசு மீது திருப்தி

1.திருப்தி இல்லை : 56%
2.திருப்தி 28%
3. முடிவு செய்யாதவர்கள் 16%

மன்மோகன் அரசின் ஊழல்

1. அதிகரிப்பு 71%
1. இதற்கு முந்தைய அளவே  20%
3. குறைந்துள்ளது 8%

மன்மோகன் சிங்கின் செயல்பாடு

1. மோசம் 54%
2. சராசரி 27%
3. சிறப்பு 19%

மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும்?

1. ஆம்  61%
தேவை இல்லை 37%

-  சி.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ