Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பவர் ஆஃப் அட்டார்னி: பதிவு செய்வது அவசியம்!!

சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க பவர் ஆஃப் அட்டர்னியை பதிவு செய்வதை கண்டிப்பாக வேண்டும் என சொத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

பதிவுச் சட்டம் 1908 ம் வருடத்தில் கொண்டு வரப்பட்டது. அசையா சொத்துக்களை விற்பனை செய்யும் போது அது பவர் ஆஃப் அட்டர்னி மூலம் செயல்படுத்தப்படுகிறது என்றால் அதனை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

கூடிய விரைவில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


English Summary:

Power of attorney to be mandatorily registered.

Law changes planned to curb disputes, stamp duty evasion

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close