Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்ட்: ஏப்ரலில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு!


கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பல்வேறு பரஸ்பர நிதிகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கும் மொத்த தொகை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மாதத்தில்தான் முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடு செய்திருக்கிறார்கள் என செபி அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இதே மாதத்தில் 1.08 லட்சம் கோடி ரூபாய் பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், நிர்வகிக்கும் மொத்த தொகை 6,78,000 கோடி ரூபாய்.

கடந்த நிதி ஆண்டில் (2012 - 13) பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளில் 76,539 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
 

English Summary:

Mutual Investment Increase Rs. 1 lac in April, 2013

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close