Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் தேர்வு: தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு.,,!!

இன்ஷுரன்ஸ் என்றால் என்ன என்று தெரியாமலே பலர் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆனார்கள்.  இதனால், பல தவறான பாலிசிகள் பலரின் தலையில் கட்டப்பட்டது.

இதனால், பெரிதும் பாதிக்கப்பட்டது பாலிசி எடுத்தவர்கள்தான். இந்நிலையில் பங்குச் சந்தை சார்ந்த இன்ஷூரன்ஸ் திட்டமான யூலிப் விதிமுறைகளை இந்திய இன்ஷூரன்ஸ் துறை கட்டுப்பாட்டு அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ. மாற்றி அமைத்தது. மேலும், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கான பாடத்தில் இன்ஷூரன்ஸ் குறித்த பல புதிய விஷயங்களை சேர்த்தது.
 

 இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 50 சதவிகித மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

ஆனால், பாடத் திட்டம் கடினமாக இருந்ததால் தகுதித் தேர்வில் லட்சக் கணக்கான ஏஜென்ட்கள் தோல்வி அடைந்தனர். இந்நிலையில், தேர்ச்சிக் காண மதிப்பெண்ணை 50 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகித குறைத்துள்ளது, ஐ.ஆர்.டி.ஏ.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close