Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை ரியல் எஸ்டேட் : 2013 -ல் விலை 10% அதிகரிக்கும்..!

இந்தியா பிராபர்டி டாட் காம் நிறுவனம் நடத்திய ஆய்வில் கடந்த 2012 -ம் ஆண்டில் சென்னை ரியல் எஸ்டேட் விலை சராசரியாக 8 முதல் 10% அதிகரித்துள்ளது. இதுவே நடப்பு 2013 -ம் ஆண்டில் 7 முதல் 10% அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது,

அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, திருப்போரூர், ஊரக்கப்பாக்கம், வேளச்சேரி போன்ற இடங்களில் வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

English Summary:

Chennai real estate market has been stable with moderate price appreciation of 8 – 10% in 2012. expected to appreciate by 7 – 10 % in 2013. Other micro markets to look for are Ambattur, Avadi, Kolathur, Madipakkam, Medavakkam, Pallikaranai, Thiruporur, Urapakkam, Velachery.

In 2013 Chennai real estate market is expected to see stable growth with moderate appreciation. The residential market is likely to see few launches with focus on reduction in the inventory overhang which currently lies between 6 to 8 quarters. With heightened Government’s focus on improving the infrastructure scenario, an increase in interest for commercial as well as residential properties is likely to be seen.


Source: IndiaProperty

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ