Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் இந்தியா புல்ஸ் சேவை மையம்

இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய சேவை நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், சென்னையில் போரூரில் புதிய சேவை மையத்தை தொடங்கி உள்ளது

இந்த மையம், ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், பூந்தமல்லி,  பரங்கிமலை, திருவள்ளூர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நிறுவனத்தின் பிசினஸ் ஹெட் (மார்ட்கேஜ்) சச்சின் சவுத்திரி தெரிவித்துள்ளார். 

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸின் சேவை மையங்கள் தற்போது தி. நகர், வேளச்சேரி, அண்ணாநகர், கோயம்புத்தூரில் உள்ளன.

English Summary:

With an aim of providing the house buyers of Chennai an easy access to its housing loan products, Indiabulls Housing Finance Ltd (IBHFL), India’s 3rd largest Housing Finance Company (HFC), inaugurated its new Service Centre in Porur, Opp Ramachandra Hospital, Chennai recently.

The IBHFL’s move is in line with its objective of extending its presence in Northwest Chennai. IBHFL’s new service centre lies on the 100 feet road connecting to Poonamallee & Porur in Chennai. It also has 48 hours approve facility for its customers, focusing on the middle class home loan seekers. This centre will facilitate customers staying in various vicinities like Sriperumbudur, Oragadam, Poonamallee, St. Thomas mount & Tiruvallur. The company now has its presence at T. Nagar, Velachery, Anna Nagar (All in Chennai) and Coimbatore.

Mr. Sachin Chaudhary, Business Head - Mortgages, IBHFL, said, “We are extremely pleased to open our new Service Centre at Chennai. The new office will provide all the required assistance to prospective house buyers & guide them at every step of buying their dream house.”
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ