Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுலபமாக சொத்து வாங்க உதவும் நிறுவனம்

சென்னையை சேர்ந்த பிரோபுரோ (ProBros - Professional Brokers) ரியல் எஸ்டேட் வென்ச்சர்ஸ் நிறுவனம், சுலபமாக வீடு மனை வாங்க உதவி செய்கிறது.



தமிழகம் முழுக்க பயிற்சி பெற்ற ரியல் எஸ்டேட் ஏஜென்ட்களை இந்த நிறுவனம் உறுப்பினர்களாக கொண்டுள்ளது. அவர்களின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வீடு மனை வாங்க முடியும். மேலும், வாடகை, குத்தகைக்கு சொத்தை பெறவும் இந்த நிறுவனம் உதவி செய்கிறது.

இத்தகவலை நிறுவனத்தின் நிறுவனர் மணிகண்டன் தெரிவித்தார்.


English Summary

ProBro Real Estate Ventures Private Limited, a professional realty company for hassle - free property transactions across India, has been launched yesterday.

Well-conceptualized & managed by seasoned veterans of the industry, the brand will help the clients by finding the right profile of dealings (buyers / tenants and properties to sell / buy or / lease) at the right price through geographically spread largest number of trained and technologically empowered brokers, called – ProBros (Professional Brokers).
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ