Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மார்கன் ஸ்டான்லி மியூச்சுவல் ஃபண்ட்: அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட்!!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான மார்கன் ஸ்டான்லி நிறுவனம் புதிய அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டை அறிமுகப்படுத்தியது.

''மார்கன் ஸ்டான்லி அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட்'' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த ஓப்பன் எண்ட் ஃபண்ட். இந்த ஃபண்டை சப்ஸ்கிரைப் செய்ய கடந்த புதன்கிழமை துவங்கி வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த ஃபண்டின் பெஞ்ச்மார்க்காக கிரைசில் லிக்விட் ஃபண்ட் இண்டெக்ஸ் இருக்கும் என மார்கன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் திரடப்படும் நிதி, மணி மார்க்கெட் மற்றும் ஷார்ட் டேர்ம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஃபிக்ஸட் வருமானம் கொடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது மார்கன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்.
/

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ