Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விவாகரத்து :கணவரின் பூர்வீக சொத்திலும் இனி பெண்களுக்கு பங்கு?


கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் பெண்கள் இனிமேல் கணவரது பூர்வீக சொத்திலும் பங்கு கேட்பதற்கு ஏற்ப விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உள்ளது மத்திய அரசு.

இதற்கான சட்டத் திருத்ததிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுநாள் வரை விவாகரத்து கோரும் பெண்கள் கணவரது தனிப்பட்ட சொத்தில் மட்டுமே பங்கு கேட்க முடியும் என்று இருந்தது. இனிமேல் கணவரது பரம்பரை சொத்திலும் உரிமை கேட்க முடியும். ஒரு வேளை சொத்து பாகம் பிரிக்கப்படாமல் இருந்தால், கணவருக்கு கிடைக்கும் சொத்தின் மதிப்பை கணக்கிட்டு அதற்கேற்ப நஷ்ட ஈடு கேட்கலாம் எனவும் இந்த சட்ட திருத்தம் சொல்கிறது.

English Summary

 The government has approved recommendations of a Group of Ministers (GoM) to make marriage laws more woman friendly, including providing for compensation to a woman from her husband's ancestral property in the case of divorce - which had been a major sticking point earlier.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ