Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வடசென்னை ரியல் எஸ்டேட் 15% பங்களிப்பு...!

சென்னையில் வடசென்னை ரியல் எஸ்டேட் அண்மைக் காலமாக பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது. இதன் மேம்பாடு குறித்து இந்தியா பிராபர்டி.காம், ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதன்படி,  வடசென்னை என்பது அடிப்படையில் தொழில் மற்றும் பிசினஸ் நிறைந்த பகுதி. இங்கு வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலங்கள், துறைமுகம் சார்ந்த நடவடிக்கைகள் அதிகமாக இருக்கின்றன. 

சென்னை மெட்ரோ ரெயில் வட சென்னையை நேரடியாக இணைக்கவில்லை என்றால் அண்ணா நகர் ரெயில் நிலையம் மூலம் ஓரளவுக்கு வட சென்னை பகுதி மக்கள் பயன் அடைவார்கள். 
சென்னை நகரில் தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகளில் 15% வட சென்னையில் நடந்து வ்ருகிறது.


அடுக்குமாடி குடியிருப்பு விலை நிலவரம்

பகுதி                                          ச.அடி. ரூ.

கொளத்தூர்                               4000-5200
தண்டையார்பேட்டை  4000-5500
கொரட்டூர்                               5000-6500
மாதவரம்                                3800-4500
பெரம்பூர்                                   5200-6500
புழல்                                           2500-4000

English Summary:

According to Indiaproperty.com, North Chennai is primarily an industrial area  and  is  governed  by  business  and  trader  community, locomotive workshops,  government offices and port related activities.  Chennai Port and Ennore Port are located in  this region.
 

The residential supply in North Chennai is  subdued and constitutes of only 15% of the  total  under  construction  stock  in  Chennai.

MICRO MARKET    CAPITAL VALUE (INR psft)
Kolathur                       4000 - 5200
Tondiarpet                   4000 - 5500
Korattur                        5000 - 6500
Madhavaram              3800 - 4500
Perambur                   5200 - 6500
Puzhal                         2500 - 4000
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ