Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடு தேட உதவும் இணைய தளம்


ரியால்டிகாம்பஸ்.காம் (http://www.realtycompass.com) என்கிற இணைய தளம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சென்னை, கோவை நகரங்களில் உள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை எளிதில் வாங்க முடியும்.

 "'படுக்கை அறைகளின் எண்ணிக்கை, பட்ஜெட், எப்போது கட்டுமானம் முடியும் என்கிற விவரமாக வீடு தேட இந்த இணையத் தளம் உதவிகரமாக இருக்கும்" என ரியால்டிகாம்பஸ்.காம்  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  ஏ .சங்கர சீனிவாசன் தெரிவித்தார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ