Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரியும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்..!.


இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை ஜூலை மாதம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த மாதம் மட்டும் 50,067 கோடி ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட் துறையை விட்டு வெளியேறியுள்ளது.

மேலும் கடந்த எட்டு மாதங்களில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களின் விற்பனையும் பெருமளவு குறைந்துள்ளது. 2013 இந்த வருட தொடக்கத்திலிருந்து குறைந்த புதிய ஃபண்ட்கள் அறிமுகமாகியுள்ளன.

சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்ததால் சிறு முதலீட்டாளர்களின் முதலீடு மியூச்சுவல் ஃபண்டில் குறைந்து போனது.

English Summary..!

Mutual Funds lost Rs. 50,067 crore in July 2013
A total net outflow of Rs. 50,067 crore for the July.

Much of this happened due to heavy redemptions in liquid schemes, because of central banks’ policies tightening liquidity.  Liquid schemes suffered a total net outflow of Rs. 45,296 crore.  Income schemes too, faced higher redemptions, leading to a net outflow of Rs. 2,657 crore.

Comparatively, outflows from equity mutual fund schemes were much lower.  But,  since the beginning of FY13-14,  equity mutual fund schemes have lost assets over Rs. 3,000 crore in net outflows.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ