Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்.ஐ.சி. நோமுரா மியூச்சுவல் ஃபண்ட் : புதிய திட்டம் அறிமுகம்!


எல்.ஐ.சி. நோமுரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஃபிக்ஸ்ட் மெச்சூரிட்டி பிளான் சீரிஸ் 68 என்ற புதிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் ரெகுலர் மற்றும் டைரக்ட் என்கிற இரண்டு ஆப்ஷன்கள் முறையிலும் முதலீடு மேற்கொள்ளலாம்.

இதன் ஆரம்ப தேதி ஆகஸ்ட் 12, முடிவு தேதி ஆகஸ்ட் 13, 2013. இந்த முதலீட்டிற்கான அலாட்மெண்ட் தேதி ஆகஸ்ட் 14 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டுத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 370 நாட்கள். இந்த திட்டம் சராசரி மற்றும் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திரட்டபடும் தொகை ரிஸ்க் அளவு குறைந்த கடன் பத்திரங்கள், நிதி சந்தைகள், அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
 

English Summary

LIC Nomura Mutual Fund launches Fixed Maturity Plan Series 68 under their FMP basket which aims at minimizing interest rate risk by investing in a portfolio of fixed income securities which matures on or before the maturity of the scheme.

It is a closed ended income scheme with tenure of 370 days.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ