Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள் அலரங்காரப் பொருட்கள் விற்பனை: அவன்ட் - என்சிசி அர்பன் நிறுவனம் உடன்பாடு

என்சிசி நிறுவனத்தின் துணை நிறுவனமான என்சிசி அர்பன் (NCC Urban), வீடு மற்றும் அலுவலக பயன்பாட்டுக்கான உள் அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்யும் அவன்ட் (Avant) நிறுவனத்துடன் வர்த்தக உடன்பாட்டை மேற்கொண்டுள்ளது.

அவன்ட் நிறுவனம், தரை, கூரை, சுவர், மேல்தளம் என பல்வேறு பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்கிறது. இதன் தயாரிப்புகளை புதிய ஒப்பந்தத்தின்படி,  தமிழகத்தில் என்சிசி அர்பன் நிறுவனம் சந்தைப்படுத்தும்.

இத்தகவலை அவன்ட் நிறுவனத்தின் தலைவர் அன்டோனியா வர்கீஸ், என்சிசி அர்பன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் என்.ஆர். அல்லூரி தெரிவித்துள்ளார்கள்.

English Summary

Avant in pact with NCC Urban: Avant’s revolutionary signature product range now available in Tamil Nadu
 
NCC Urban, a subsidiary of NCC Ltd. has formed a joint venture with Avant, a leading manufacturer of high quality, sustainable interior solutions for commercial and domestic sectors. Avant’s product range includes- Flooring, Roofing, Wall Panelling and Ceiling products.

NCC Urban will market Avant’s revolutionary products in Chennai and Tamil Nadu. These avant-garde products have been a global success owing to its high-quality and sustainability. Avant products are available in more than 20 countries. NCC Urban has a wealth of experience in developing quality residential complexes, townships and SEZs across India and overseas.

Andrew Hughes, Global Manager, Avant Enterprises LLC, Sunil Gopinath, India Sales Manager, Avant  and N.R. Alluri, MD, NCC are announced the pact.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ