Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முறைத்துப் பார்க்காதே... மு(வி)ழித்துப் பார்!

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். முன்னேறியவனைக் கண்டு முறைத்துப் பார்க்காதே அவன் முழித்திருந்த (விழித்திருந்த) இரவுகளை நினைத்துப் பார் என்பதுதான் அந்த பழமொழி.

இன்றைய உலகம் ஃபாஸ்ட் ஃபுட் உலகம். பணம், பதவி, புகழ் ஆகியவற்றுக்கு நாம் எல்லோரும் ஏங்குகிறோம், சாதனையாளர்களைக் கண்டு வியக்கிறோம். வெற்றிக்குக் காரணம், அவர்களுடைய குடும்ப பின்புலம், குறுக்குவழிகள், குள்ளநரித்தனங்கள் என்று காரணங்களைப் பட்டியலிடுகிறோம். இந்த வாதம் ஓரளவுக்கு உண்மைதான். ஆனால், எல்லா சாதனைகளின் பின்னாலும், கட்டாயம் இருக்கிறது கடும் உழைப்பு.

லாங்க்ஃபெல்லோ  என்னும் ஆங்கில கவிஞர் இதை அழகாகச் சொல்கிறார்,

The heights by great men reached and kept
Were not attained by sudden flight,
But they, while their companions slept,
Were toiling upward in the night.

(இதன் எளிமையான அர்த்தம்: சிகரங்களில் ஏறி, அவற்றை தங்களுடையதாக ஆக்கிக் கொண்ட மாபெரும் மனிதர்களின் வெற்றிகள் திடீரென வந்துவிடவில்லை. தம் சகாக்கள் தூங்கிய நள்ளிரவுகளில் அவர்கள் கடுமையாக உழைத்தார்கள்!)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ