Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய ஃபண்ட் வெளியீடு: ஐசிஐசிஐ புருடென்ஷியல் குளோபல் ஸ்டெபிள் ஈக்விட்டி ஃபண்ட்

 உலக நாடுகளில் முதலீடு செய்யப்படும் முதலீடுகள் நல்ல இலாபத்தை தருகின்றன. இதனால் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்நடத்தும் இன்டர்நேஷனல் ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்கள் நல்ல லாபம் தருகின்றன.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் திரட்டப்படும் பணம்,  வெளி நாடுகளில் உள்ள உலக நாடுகளில் முதலீடு செய்யப்படும். இம்முதலீடுகள் கடந்த வருடம் நல்ல இலாபத்தை தந்துள்ளன. இந்திய பங்கு சந்தைகள் தற்போது நிலையற்ற தன்மையில் இருப்பதால் மாறாக இம் மியுச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். இதையடுத்து

புதிய ஃபண்ட் வெளியீடு:  ஐசிஐசிஐ புருடென்டியல் குளோபல் ஸ்டெபிள் ஈக்விட்டி ஃபண்ட்
ஃபண்ட் வகை: ஃபண்ட்ஸ் ஆப் ஃபண்ட்ஸ் ( Funds of Funds)
திட்டத்தின் வகை: வருமானம் ( Growth, Dividend)
தொடங்கப்பட்ட தேதி: 27-08-2013
நிதி மேலாளர்: அவ்நிஸ் ஜெயின்
தொடக்க விலை: 10
குறைந்தபட்ச முதலீடு: 5,000
நுழைவு கட்டணம்: -
வெளியேறும் கட்டணம்: 3%
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-09-2013

English Summery

Scheme Name    ICICI Prudential Global Stable Equity Fund

Objective:    The Objective of the Scheme that seeks to provide adequate returns by investing in the units of one or more overseas mutual fund schemes, which have the mandate to invest globally.

Fund category     Funds of Funds
Scheme plan     Growth, Dividend
Scheme type     Open Ended
Launch date     August 27, 2013
Fund manager     Mr. Avnish Jain
Initial Price     10
Min investment     5,000
Entry load     Nil
Exit load     3 %
New Fund Offer Closure Date    10-Sep-2013
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ