Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆயுள் காப்பீடு: எல். ஐ. சி. பங்களிப்பு 83.24 சதவிகிதம்..


எல். ஐ. சி.  ஆஃப் இந்தியா நிறுவனம்,  செப்டம்பர் 1 (2013) அன்று  57வது  ஆண்டில் அடி எடுத்து  காலடி வைக்கிறது.  இத் தினம் இந்தியா முழுக்க எல். ஐ. சி. பணியாளர்களால் எல். ஐ. சி. தினமாக கொண்டாட படுகிறது.



கடந்த 2012 -2013 வருடத்தில் மட்டும்  எல்.ஐ.சி. 367.82 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. து,  இந்திய அளவில்  இன்ஷுரன்ஸ்  பாலிசி விற்பனையில்  83.24 சதவிகிதம்  என்று எல். ஐ. சி இன்ஷுரன்ஸ் நிறுவனம்  முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2012-2013 வருடத்தில் மட்டும் 183.63 லட்சம் பாலிசிகளுக்கு  க்ளைம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 74,077.84 கோடியாகும். இதில் 88.08 சதவிகிதம்  பாலிசி முதிர்வு தொகயை 15 நாட்களுக்குள்  வழங்கி உள்ளதாக எல்.ஐ.சி. தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close