Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலவதியான எல்.ஐ.சி பாலிசியை புதுபிக்க வாய்ப்பு


 காலாவதியான எல்.ஐ.சி பாலிசிகளை புதுபிக்கும் முகாம்  அக்டோபர் 31 வரை நடக்கிறது. பாலிசி தன்மையை பொறுத்து  அபதார  வட்டி சலுகை ( ரூபாய் 2000 வரை), 5 ஆண்டுகள் வரை  பீரிமியம்  செலுத்தாமல் விட்ட  பாலிசிகளை புதுப்பித்து கொள்ளலாம்.



 இதை பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய அரூகிலுள்ள எல்.ஐ.சி அலுவலகத்தையோ, அல்லது ஏஜென்ட்களையோ அணுகலாம்  என்று எல்.ஐ.சி நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ