Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ் நாட்டில் வேலைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை ஜனவரி 2013-ன் படி:

தமிழ் நாட்டில்  வேலைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை ஜனவரி 2013-ன் படி:

ஜனவரி 2013-ன் படி தமிழகத்தில் 82 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.
இது ஜனவரி -2011 ம் ஆண்டு 72  லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்து 82 லட்சமாக உயர்ந்துள்ளது.

பத்தாம் வகுப்பு - 26,99,422
பிளஸ் டூ - 19,07,258
பத்தாம் வகுப்புக்கு கீழே  - 6,92,649
பட்டயப் படிப்பு  - 5,54,516
ஆசிரியர் பணி - 4,85,214
கலைப் பிரிவு பட்டதாரிகள்  - 4,70,069
அறிவியல் - 4,63,916
பொறியியல் - 3,18,088
வணிகம் - 2,64,985
மருத்துவம் - 26,833
விவசாயம் படிப்பு முடித்தவர்கள் - 7,838
சட்டம் - 5,414
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ