Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய ஃபண்ட் : ஐ.சி.ஐ.சி.ஐ. வேல்யூ ஃபண்ட் - சீரிஸ் 1

புதிய ஃபண்ட் : ஐ.சி.ஐ.சி.ஐ. வேல்யூhttp://admin.vikatan.com/freecontents.php?sm=art&act=add&mod_id=20 ஃபண்ட் -  சீரிஸ் 1

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ. வேல்யூ ஃபண்ட் -  சீரிஸ் 1 என்ற புதிய ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஃபண்டில் வருகிற 2 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


குறைந்தபட்ச முதலீடு 5000 ரூபாய். இது குளோஸ் எண்டெட் ஈக்விட்டி திட்டம்.

நுழைவு கட்டணம், வெளியேறும் கட்டணம் இல்லை.

சங்கரன் நரேன், மிதுல் கல்வாடியா ஆகியோர் இந்த ஃபண்டின் மேனேஜர்களாக உள்ளார்கள். இதில் டைரக்ட் மற்றும் ரெகுலர் பிளானில் டிவிடெண்ட் ஆஃபஷன் உள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP