Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 815 காவலர் பணி

மொத்த காலியிடங்கள்: 815

பணி: காவலர்: Constable Technical (CT)

மாநில வாரியான காலியிடங்கள் விவரம்:

பீகார் - 125

 ஜார்கண்ட் - 78

 மத்திய பிரதேசம் - 193

 ஒடிசா - 45

உத்தரப் பிரதேசம் - 292

உத்தரகாண்ட் - 10

 மேற்கு வங்காளம்  - 70

வயதுவரம்பு: 01.01.2014 தேதிப்படி 23-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப தகுதி: டெக்னிக்கல் துறையில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.50. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

STAGE - I (Physical efficiency test/Physical standards test)

STAGE –II : WRITTEN TEST

STAGE –III : TRADE TEST (PRACTICAL)

STAGE –IV : MEDICAL EXAMINATION என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,000

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2013

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.01.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.crpf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

   

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ