Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடுகளின் விலை 8% இருக்கலாம்!

 

இந்தியாவில் கடந்த சில வருடங்களில் வளர்ச்சி 2 இலக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து வரும் வருடத்தில் சாதகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரிப்பால் வீடுகளின் விலை 7.8 சதவிகிதம் இருக்கலாம் என்று, கடந்த 3 வாரங்களாக ராய்ட்டர்ஸ் நடத்திய சர்வேயில் 11 சொத்து சந்தை ஆள்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.    
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ