Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் : செலக்ட் மைக்ரோ கேப் சீரிஸ்

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனம்,   செலக்ட் மைக்ரோ கேப் சீரிஸ் என்ற மியூச்சுவல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இது  சிறு முதலீட்டார்களுக்கான  ஐந்தாண்டு முதிர்வு கொண்ட ஃபண்ட் ஆகும்.  இதில் திரட்டப்படும் நிதி 65 - 100 சதவிகிதம் நிறுவனங்களிலும் , 0-35 சதவிகிதம் நிலையான வருமானம் கொண்ட  நிதி ஆவணங்களிலும்  வகைகளிலும் முதலீடு செய்யப்படுகிறது.
  
இதன் முக்கிய அம்சங்கள்:
 
குறைந்தபட்ச முதலீடு- ரூ.5,000
 
நுழைவு கட்டணம் - இல்லை
 
வெளியேறும் கட்டணம் - இல்லை
 
பெஞ்ச் மார்க்    - எஸ் & பி  பி.எஸ்.இ ஸ்மால் கேப் இண்டெக்ஸ்
 
விண்ணப்பிக்க கடைசி தேதி:   டிசம்பர் 30, 2013.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ