Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடன் பத்திர முதலீடு!

கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் நடப்பு ஆண்டில் ஜனவரி – நவம்பர் இந்நிறுவனங்கள் கடன்பத்திரங்களில் ரூ.4.33 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளன.

நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களின் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதியை திரட்டுகின்றன. இந்த நிதி நிறுவன திரட்டப்படும் நிதியை  பங்குகள், நிதிச் சந்தைகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ