Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 20888 ஆக சரிவு!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.17 ரூபாயாக சரிந்ததையடுத்து, இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள் முடிவில் சரிவில் முடிவடைந்தன. சென்செக்ஸ் 252 புள்ளிகல் சரிந்து, 20,888 ஆக முடிவடைந்தது. நிஃப்டி 80 புள்ளிகள் சரிந்து 6,221 ஆக முடிவடைந்தது. 
குறிப்பாக ஸ்மால் கேப் பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும், மிட் கேப் பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. 
 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ