Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது!

 

 
பெட்ரோல் டீசல் விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் லிட்டருக்கு 50 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 97 காசுகள் அதிகரித்து ரூ.75.68 -க்கு விற்பனை ஆனது.
ஒரு லிட்டர் டீசல் 61 காசுகள் அதிகரித்து ரூ.57.93-க்கு விற்பனை ஆனது. இதே போல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.43&க்கும், கொல்கத்தாவில் ரூ.79.52-க்கும், மும்பையில் ரூ.79.52-க்கும் விற்பனை ஆனது. ஒரு லிட்டர் டீசல் டெல்லி, கொல்கத்தா, மும்பை முறையே ரூ.54.34, ரூ.58.76 மற்றும் ரூ.61.42-க்கு விற்பனையானது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ