Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 20813 ஆக வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.39 ரூபாயாக சரிந்ததையடுத்து, இன்று (06-01-2014) பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்து 20,814 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 12 புள்ளிகள் சரிந்து 6,199 ஆக உள்ளது.
இதையடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும், பவர் பைனான்ஸ் நிறுவன பங்கின் விலை 1சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close