Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.31 ரூபாயாக சரிந்ததையடுத்து, இன்று (06-012014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 64 புள்ளிகள் சரிந்து 20,787 ஆக முடிவடைந்தது. நிஃப்டி 19 புள்ளிகள் சரிந்து 6,191 ஆக முடிவடைந்தது.
குறிப்பாக எஸ்.பி.ஐ பேங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும், சன் பார்மா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close