Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிங்ஃபிஷர் நிறுவன ஊழியர்கள் கோரிக்கை!

‘அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு எங்களின் சம்பள பிரச்னைக்கு உதவ வேண்டும்’ என டெல்லி கிங்ஃபிஷர் ஏர்லைன் நிறுவன ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கடந்த 17 மாதங்களாக கிங்ஃபிஷர் ஏர்லைன் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருந்து வந்தது. ‘‘இதற்கு முன்பு இருந்த அரசிடம் உதவி கேட்டு எந்த பயனும் இல்லை. நாங்கள் ஆனந்த் கெஜ்ரிவாலை முழுமையாக நம்புவதால் விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்று கிங்ஃபிஷர் ஏர்லைன் நிறுவன ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ