Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 20,693 ஆக வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.35 ரூபாயாக சரிந்துள்ளதையடுத்து, இன்று (07-01-2014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. இதையடுத்து பங்கு சந்தையின் சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிந்து 20,685 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 32 புள்ளிகள் சரிந்து 6,159 ஆக முடிவடைந்தது.
ஆக்ஸிஸ் பேங்கின் பங்கு 1 சதவிகிதம் குறைந்தும், எம்.சி.எக்ஸ் இந்தியா பங்கின் விலை 4 சதவிகிதம் அதிகரித்தும் அபான் ஆப்சோர் நிறுவன பங்கின் விலை 8 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ