Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 45 புள்ளிகள் ஏற்றம்!

கடந்த இரண்டு நாட்களாக சரிவை கண்ட இந்திய பங்கு சந்தைகள், இன்று (08-01-2014) ஏற்றத்தில் உள்ளன. மேலும் ரூபாயின் மதிப்பும் 62.23 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்செக்ஸ் 45 புள்ளிகள் அதிகரித்து 20,738 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து 6,179 ஆக உள்ளது. 
குறிப்பாக அப்போலோ டயர்ஸ் 5 சதவிகிதம் அதிகரித்தும், எம்.சி.எக்ஸ் இந்தியா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close