Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் வீழ்ச்சி!

தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்கு சந்தைகள், ஜெர்மனியில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றத்தால் ஐரோப்பிய பங்கு சந்தைகள் மற்றும் அமெரிக்க பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருவதால் அமெரிக்க பங்குசந்தைகள் ஏற்றத்தில் இருந்தன. இதன் எதிரொலி இந்திய பங்கு சந்தைகளிலும் காணப்பட்டது. இதையடுத்து இன்று (09-01-2014) இந்திய பங்கு சந்தைகள் அதிகளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் உள்ளன. சென்செக்ஸ் 16 புள்ளிகள் குறைந்து 20,712 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 8 புள்ளிகள் சரிந்து 6,166 ஆக உள்ளது. 
குறிப்பாக எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் விப்ரோ நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
 
 
 
 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ