Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விலை அதிகரிக்கலாம்!

அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு உறைபனி மத்திய கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் காணப்படுவதால் அரசு நிறுவனங்கள், பள்ளி கூடங்கள் மற்றும் சில அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து வீடுகளிலும் வர்த்தக இடங்களிலும் வெப்ப ஏற்றுவதற்காக இயற்கை எரிவாயு தேவை அதிகரிக்கலான் என்று எதிர்பார்க்கப்படிகிறது. இதனால் இயற்கை எரிவாயு விலை அதிகரிக்க வாயுப்புகள் அதிகம்.     
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ